laxman muthaiya

img

இன்ஸ்டாகிராம் பிழையை கண்டறிந்த சென்னை இளைஞருக்கு ரூ.7.2 லட்சம் பரிசு!

இன்ஸ்டாகிராமில் இருந்த பிழையை கண்டறிந்த சென்னையை சேர்ந்த லக்ஷ்மன் முத்தையா என்ற இளைஞருக்கு, 10000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.7.2 லட்சம்) பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.